எந்த நேரத்திலும் – விமர்சனம்
கன்னிப்பெண் பேயாக வந்து பழிவாங்கும் கதைகளில் 1001வது கதை தான் இந்தப்படம்.. இந்தப்படத்தில் பேய் பழிவாங்கும் காரண காரியங்களில் என்ன வித்தியாசம் காட்டியுள்ளார்கள்...? பார்க்கலாம்..
ஊட்டி, கோத்தகிரி இவைதான் கதைக்களம்.. வசதியான எஸ்டேட்…