வித்தையடி நானுனக்கு – விமர்சனம்
வெறும் இரண்டே கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து முழு நீள த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள படம் தான் இந்த ‘வித்தையடி நானுனக்கு’ படம்..
முன்னாள் நடிகையின் மகள் சௌரா சையத்.. உன்னால் நடிகையின் மகளான அவர், தனக்கு நடிப்பு வரவில்லை என முதல்…