“நாங்க எல்லாம் அப்பவே அப்படி” – பிரபுவின் மகளாக நடிக்கும் ஹன்சிகா
தமிழில் இப்போது ஹன்சிகாவின் சீசன். விவரமானார்கள் என்ன செய்வார்களோ அதைத்தான் பல மொழி மாற்றுப் படங்களை தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் எஸ்.சுந்தரலட்சுமியும் செய்திருக்கிறார். யெஸ்.. ஹன்சிகா நடித்து தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற “தேனிகா நானா…