விக்ரம் பிரபு படத்திற்கு ‘பக்கா’வான ‘யு’ சான்றிதழ்..!
விக்ரம் பிரபு தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘பக்கா’. கதாநாயகிகளாக பிந்துமாதவி, நிக்கிகல்ராணி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, வையாபுரி, இமான் அண்ணாச்சிஎன காமெடி பட்டாளமே இதில்…