விக்ரம் பிரபுவின் போலீஸ் படத்துக்கு ‘யு’ சான்றிதழ்..!
‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துப்பாக்கி முனை’. படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
வேல.ராமமூர்த்தி,…