‘இடம் பொருள் ஏவல்’ ஷூட்டிங் முடிந்தது..!
‘கூடல் நகர்’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’ என மூன்றே படங்கள்தான் இயக்கியுள்ளார் சீனுராமசாமி. ஆனால் முப்பது படங்களை இயக்கியவர்போல ரசிகர்களின் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்துவிட்டார்.
தேசியவிருது பெற்ற இயக்குனரான இவர்…