ஹேப்பி பர்த்டே வரலட்சுமி..!
இன்று நடிகர்களின் வாரிசுகள் நடிக்கவருவது என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. ஆனால் வந்தபின் சினிமாவில் நிலைத்து நிற்பது அவரவர் திறமை மற்றும் அதிர்ஷ்டத்தை பொறுத்தது அந்த வகையில் சரத்குமார் மகள் வரலட்சுமிக்கு நடிப்பும், அழகுடன் கூடிய திறமை…