Browsing Tag
Vidhaarth
விதார்த் படத்துக்கு ‘U’ சர்ட்டிஃபிகேட்..!
ராஜ்குமார் குப்தா டைரக்ஷன்ல 2008-ல வெளிவந்து வெற்றிபெற்ற ஹிந்திப்படம் தான் ‘ஆமீர்’. இந்தப்படம்தான் இப்போ தமிழ்ல விதார்த் ஹீரோவா நடிக்க ‘ஆள்’ என்கிற பெயர்ல உருவாகியிருக்கு. விதார்த்துக்கு ஜோடியா ஹார்த்திகா அப்படிங்கிற புதுமுகம் ஹீரோயினா…