தமிழுக்கு வரும் இன்னொரு மலையாள சேச்சி..!
வேற வழியே இல்லை.. நம் தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் சினிமாவை மட்டும் ஆர்வத்துடன் விரும்பிப்பார்கள். ஆனால் நடிக்க அழைத்தால் ஒரே ஓட்டம் தான்.. அதனால் தான் பக்கத்து மாநிலத்தில் இருந்து மின்சாரத்தை கடன் தந்து உதவுவதுபோல, மலையாள…