விரைவில் திரைக்கு வருகிறது ‘வல்லினம்’
'ஈரம்' என்ற மிரட்டலான படத்தைக் கொடுத்த அறிவழகன் இயக்கியுள்ள படம் தான் 'வல்லினம்'. விளையாட்டையே வாழ்க்கையாக நினைக்கும் ஹீரோ, வாழ்க்கையை விளையாட்டாக நினைக்கும் ஹீரோயின் இவர்களின் காதல் எப்படி போகிறது என்பது படத்தின் கதை.
ஸ்போர்ட்ஸ்…