வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – விமர்சனம்
சென்னையில் இருக்கும் சந்தானத்துக்கு கிராமத்தில் தன தந்தை தனக்காக எழுதிவைத்த ஒரு பங்களா ஒன்று இருப்பது தெரியவர, அதை விற்பதற்காக கிராமத்துக்கு கிளம்புகிறார். ரயிலில் பழக்கமாகும் அஸ்னாவின் நட்பை வைத்து கிராமத்தில் இருக்கும் அவரது தந்தையின்…