Tamil 12 வருட இடைவெளிக்குப்பிறகு ஜில்லாவில் விஜய் -வைரமுத்து கூட்டணி admin Sep 26, 2013 இதை தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னே திட்டமிட்டு யாராவது இப்படி செய்வார்களா என்ன? பில்டப் பலமாக இருக்கிறது என நீங்கள் நினைப்பது சரிதான். விஜய் நடிக்கும் ஜில்லா படத்திற்கு வைரமுத்து பாட்டு எழுதுகிறார்…