ஏப்ரல்-24ல் ரிலீஸாகும் ‘வை ராஜா வை’..!
‘வை ராஜா வை’ படத்தை ஆரம்பித்தது முதல் ரிலீஸ் செய்வது வரை ஒன்றல்ல.. மிகச்சரியாக இரண்டு வருடங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். இந்தப்படத்தை 2௦13 ஏப்ரல்-23ல் பூஜையுடன் ஆரம்பித்தவர், சரியாக இரண்டு வருடம் கழித்து வரும்…