மீண்டும் சரித்திர நாயகனாக மம்முட்டி..?
மலையாள திரையுலகில் சரித்திர நாயகர்களை படமாக்குவதில் தனி ஆர்வம் காட்டும் பலர் இருக்கிறார்கள். சொல்லப்போனால் மிகப்பெரிய எழுத்தாளர்களால் பல சரித்திர நாயகர்களின் வரலாறு ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டு விட்டன. அவற்றை படமாக்க வேண்டியதுதான் பாக்கி.…