52 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்தார் பாலாஜி மோகன்
‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பாலாஜி மோகன். இப்போது தனது அடுத்த படமான ‘வாய மூடி பேசவும்’ படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கியுள்ளார். மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம்…