Slide Post மார்ச் முதல் வாரத்தில் ‘அரிமா நம்பி’ இசைவெளியீடு admin Jan 24, 2014 ‘கும்கி’ படத்தின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த விக்ரம் பிரபு, தனது முதல் படத்திலேயே, திரையுலகின் டாப் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார். கடந்தமாதம் வெளியான ‘இவன் வேற மாதிரி’ படமும் அவருக்கு வெற்றிகரமான படமாகவே அமைந்துவிட்டது.…