பிரியதர்சன்-உதயநிதி படம் பூஜையுடன் துவங்கியது..!
மலையாளத்தில் கடந்த வருடம் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தன பஹத் பாசில் நடிப்பில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’.. இந்தப்படம் 2 தேசிய விருதுகள் மற்றும் 7 மாநில அரசு விருதுகள் உட்பட பல விருதுகளை அள்ளியது. தற்போது இந்தப்படம் தான் தமிழில்…