Browsing Tag

Tollywood

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்'…

நயன்தாராவின் 75 வது திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’, இன்று காலை (ஜூலை 12, 2022) எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது. ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரைத்துறையில் கோலோச்சும்,…

‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட 50 வது நாள் வெற்றி கொண்டாட்டம் !

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் 'நெஞ்சுக்கு நீதி'. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான…

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது

தமிழ் திரையுலகின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் மாஸ்டர் பீஸ் திரைப்படமான கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் ஜூலை 8, 2022 முதல் உலகம் முழுவதும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’விக்ரம்’…

விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா’!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு மஞ்சு, தயாரிப்பாளர் தொழிலதிபர் என பன்முக திறன் கொண்டவராகவும் வலம் வருகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தரமான திரைப்படங்களில் நடித்து வருவதோடு, ரசிகர்களிடம்…

‘போத்தனூர் தபால் நிலையம்’ விமர்சனம்

நடிகர்கள் : பிரவீன் பிரவீன், அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ், சீத்தாராமன், சம்பத்குமார், தீனா அங்கமுத்து இசை : தென்மா, ஏலன் செபாஸ்டின் ஒளிப்பதிவு : சுகுமாரன் சுந்தர் இயக்கம் : பிரவீன் தயாரிப்பு : சுதன் சுந்தரம், ஜி ஜெயராம்,…

நடன புயரலுடன் கைகோர்த்த சல்மான் கான் – சிரஞ்சீவி கூட்டணி

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் 'காட்பாதர்' படத்திற்காக அப்படத்தின் நாயகன் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை 'நடனப்புயல்' பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான…

நடிகர் நிகில் நடிப்பில் உருவாகும் பான் இந்திய பிரமாண்ட திரைப்படம் ‘ஸ்பை’!

திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த்தா வின் 19வது திரைப்படத்தை “கோதாச்சரி, எவரு மற்றும் ஹிட் போன்ற பிரபலமான படங்களின் படத்தின் தொகுப்பாளர் கேரி BH இயக்குகிறார். பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தினை சரண் தேஜ்…

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் பன்மொழி படம் ‘சபரி’

மஹா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில், திரு.மகேந்திர நாத் கோண்ட்லா தயாரித்து அனில்காட்ஸ் இயக்கி வரும் "சபரி" படத்தில் வரலட்சுமி சரத்குமார் இதுவரை கண்டிராத புதுமையான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை மகரிஷி கோண்ட்லா வழங்குகிறார். தெலுங்கு,…