Browsing Tag

Thirukumaran Venture

‘தெகிடி’க்கு ‘U’ சான்றிதழ்..! பிப்-28ல் ரிலீஸ்…!!

'பீட்சா-2 தி வில்லா’ படத்தை தொடர்ந்து திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் படம் தான் 'தெகிடி'. வில்லா’ படத்தில் நடித்த அசோக் செல்வன் தான் படத்தின் நாயகன்.. கதாநாயகி ஜனனி ஐயர். அறிமுகமாகிறார். படத்தை பி.ரமேஷ்…