Tamil “ஐ ட்யூனில் முதல் தமிழ்ப்படம் ‘பீட்சா’ இல்லை” – கார்த்திக் சுப்பராஜ் மறுப்பு admin Feb 1, 2014 2003ல் தொடங்கப்பட்ட ஐ ட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர், இன்று இசை உலகின் தாலாட்டு தொட்டிலாக இயங்கி வருகிறது. இரண்டு லட்சம் பாடல்களுடன், தொடங்கப்பட்ட இந்த ஐ ட்யூன்ஸ் ஸ்டோர், இன்று மூன்று கோடியே 50 லட்சம் பாடல்களுக்கும் மேலாகக் கொண்டு, 119…