Tamil ஜெயம் ரவியின் ஆசை நிறைவேறுமா..? admin Jan 20, 2016 படத்துக்குப்படம் மாறுபட்ட கேரக்டர்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் ஜெயம் ரவியின் மனதில் நீண்ட நாட்களாகவே ஒரு ஆசை உண்டு.. நமது புட்பால் வீரரான ஐ.எம்.விஜயன் பற்றிய சுயசரிதையை படமாக்கவேண்டும் என்பதும் அந்த கேரக்டரில் தான் நடிக்கவேண்டும்…