ஆர்யா – டாப்ஸி ‘ரிப்ப்ப்பீட்டு..!’
‘தடையற தாக்க’ படத்தைத் தொடர்ந்து ஆர்யாவை வைத்து தான் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்திற்கு ‘மீகாமன்’ என பெயரிட்டுள்ளார் மகிழ்திருமேனி. இந்தப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்றும் அதற்கு ஸ்ருதியும் பச்சைக்கொடி…