‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ வெளியாகும் தியேட்டர்களில் திரையிடப்படும் ‘வர்ணாஸ்ரமம்’
தளபதி விஜய் நடித்து பொங்கல் முதல் ரிலீசாகும் " வாரிசு" படத்தின் தியேட்டர்களில் சுகுமார் அழகர்சாமி எழுதி இயக்கி, சிந்தியா லெளர்டே கதையின் நாயகியாக நடித்து தயாரித்துள்ள " வர்ணாஸ்ரமம்" படத்தின் டிரெய்லர் திரையிடப்படுகிறது.
ஆணவக்கொலை பற்றிய…