தாரை தப்பட்டை – விமர்சனம்
தெருக்கூத்துக்காரர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை பதிவு பண்ண முயற்சித்திருக்கும் படம் தான் ‘தாரை தப்பட்டை’..
காசுக்காக இசையை விற்காத தெருக்கூத்து கலைஞன் ஜி.எம்.குமார். அவரது மகன் சசிகுமார் அதில் சில மாற்றங்கள் செய்து, அதேசமயம்…