Browsing Tag

tenpin bowling

டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் 2025 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கணேஷ்!

சென்னை, துரைபாக்கத்தில் உள்ள லெட்ஸ்பௌல் (LetsBowl) அரங்கில் ஜனவரி 31 ஆம் தேதியன்று நிறைவடைந்த 10வது தமிழ்நாடு மாநில டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டியின் இறுதிப்போட்டியில் கணேஷ் NT, மகிபால் சிங்கை (352–307) என்ற கணக்கில் வீழ்த்தி…

வெற்றிகரமாக நடந்து முடிந்த  2 வது தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டி! 

2 வது தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டி, ஐதராபாத்தில் உள்ள கேம் எக்ஸ்ட்ரீம் பவுலிங் சென்டரில் நடைபெற்றது. தெலுங்கானா டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸ் நடத்திய இத்தொடரில் தென்னிந்தியாவை சேர்ந்த முன்னணி டென்பின் பவுலிங் வீரர் மற்றும் வீராங்கனைகள்…

2 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் மஹிபால் சிங்!

2வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி, சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் டென்பின் பவுலிங் மையத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதிப் போட்டி கடந்த ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மஹிபால் சிங் - விஷ்ணு.எம்…

பெங்களூரில் நடைபெற்ற முதல் தென்னிந்திய அளவிலான டென்பின் பவுலிங் போட்டி!

முதலாவது தென்னிந்திய டென்பின் பவுலிங் போட்டி தொடர் (1st South Zone Tenpin Bowling Tournament) கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள அமோபாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் மே 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவின் இறுதிப்…

தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி! – ஷபீர் சாம்பியன் பட்டம் வென்றார்

முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள ’லெட்ஸ் பவுல்’ டென்பின் பவுலிங் விளையாட்டு மையத்தில் நடைபெற்று வந்த நிலையில், இதன் இறுதிப் போட்டி இன்று (பிப்ரவரி 26) ஆம் தேதி நடைபெற்றது. சிறந்த…

4 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியில் அக்ரமுல்லா பெய்க் (Akramullah Baig)…

4 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 7 ஆம் தேதியன்று, சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள ‘லெட்ஸ் பவுல்’ (LetsBowl) மையத்தில் நடைபெற்றது. இதில், அக்ரமுல்லா பெய்க் (Akramullah Baig) தன்னை எதிர்த்து…

3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பந்துவீச்சு போட்டி! – க்ளிஃப்ஹேங்கர் இறுதிப் போட்டியில்…

3 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் சாம்பியன் தொடர், சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் (Lets Bowl) டென்பின் பவுலிங் விளையாட்டு தளத்தில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி டென்பின் பவுலிங் விளையாட்டு…

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

சென்னை, தொரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுலில் தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பந்துவீச்சு லீக்கின் இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில், கணேஷ் என்.டி., அபிஷேக் டி.யைத் தோற்கடித்தார். ஒரு மாத கால லீக்கின் இறுதிப் போட்டி ஸ்டெப் லேடர் முறையில்…

தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியில் பட்டம் வென்ற மஹிபால் சிங்கிற்கு பரிசளித்த விஜே…

சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் (LetsBowl) மையத்தில் நடைபெற்ற 2வது நெரோலாக் பெயிண்ட் (Nerolac Paint) தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப் போட்டியில் மகிபால் சிங், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆனந்த் பாபுவை…