Tamil “ஜல்லிக்கட்டு உரிமை மீட்டெடுக்கப்பட்டது” – வைரமுத்து மகிழ்ச்சி..! admin Jan 9, 2016 தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டி இருந்தது. இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என பலரும் சந்தேகத்துடன் நகம் கடித்து காத்திருந்த வேளையில், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை…