தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் – விமர்சனம்
சென்னையில் அக்கா வீட்டில் தங்கி வேலை தேடுகிறார் ஜெய்.. கூரியர் பாயாக வேலை செய்யும் நண்பன் சந்தானத்திற்கு உதவியாக ஒருமுறை கூரியர் கொடுக்க சென்ற இடத்தில் நாயகி யாமி கௌதமை பாத்தது அவர்மீது காதல் வசப்படுகிறார் ஜெய். காதலுக்காக தானும்…