ஐந்து மொழிகளில் உருவாகும் விஷாலின் ‘லத்தி’
நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் ராணா புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய படதிற்கு ’லத்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில்…