மார்ச்-18ல் ‘வெற்றிவேல்’ இசைவெளியீடு..!
‘தாரை தப்பட்டை’ படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்துள்ள படம் தான் ‘வெற்றிவேல்’.. இப்படத்தில் சசிகுமார் ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்க, இவர்களுடன் பிரபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் வசந்தமணி இயக்கி…