‘முத்தின கத்திரிக்கா’யில் ‘வின்னர்’ நாயகிக்கு என்ன ரோல்..?
சில தினங்களுக்கு முன் வெளியான ‘முத்தின கத்திரிக்கா’ ட்ரெய்லரை பார்த்தபோது அதில் ஒரு சில காட்சிகளில் தட்டுப்பட்ட பெண்ணை பார்த்தபோது இவரை எங்கோ பார்த்திருக்கிறோம் என நினைப்பதற்குள்ளாகவே ‘அட நம்ம கிரண்’ என கைப்புள்ள மற்றும் கட்டதுரையின்…