கோலி சோடா – விமர்சனம்
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாக காய்கறிகளை வாங்கிக்கொண்டு மினி வேனுக்காக காத்திருந்தபோது லோடுமேன்கள் மாணிக்கமும் சூசையும் பேசிக்கொள்வதை கேட்க நேர்ந்தது. அதை அப்படியே உங்களிடம் ஒப்புவிக்கிறோம்
மாணிக்கம்: ஏம்ப்பா சூசை.. எங்கப்பா காலைல…