சூர்யா நகரை தத்தெடுத்த மணிரத்னம்..! கிராமங்களை தத்தெடுக்கும் சூர்யா..!
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் திரையுலக நட்சத்திரங்கள் பல்வேறு வகையில் உதவி வருவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய சூழலுக்கு ஏற்ப உதவிகளை அவர்கள் செய்து வருகிறார்கள். ஆனாலும்…