Tamil “முதுகில் குத்தினார்கள்” ; ‘கடுகு’ விழாவில் குமுறிய பாண்டிராஜ்..! admin Mar 15, 2017 இயக்குனர் விஜய் மில்டனின் அடுத்த படைப்பாக உருவாக்கி இருக்கிறது ‘கடுகு’.. இயக்குனர் ராஜகுமாரன் ஹீரோ, பரத் வில்லன் என காம்பினேஷனையே வித்தியாசமாக்கி படத்தை இயக்கி முடித்துவிட்டார் விஜய் மில்டன்.. படத்தை ஜோதிகாவுடன் சேர்ந்து பார்த்தார்…