புதுயுகம் தொலைக்காட்சியின் ‘சொர்ணரகசியம்’
புதுயுகம்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய மர்ம தொடர் ’சொர்ணரகசியம்’. ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 மணி முதல் 7.30 மணி வரை ஒளிபரப்பாகிறது.
காவல் தெய்வங்கள் நடமாட்டம் இருக்கும் ஊர்தான் சொர்ணபுரி. பல…