இயக்குநர் பாலாவுடன் மூன்றாவது முறையாக இணையும் சூர்யா! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும், வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையே, பாலா இயக்கும் படத்தை தனது சொந்த…