Slide Post கோவை to பாட்னா – விறுவிறு முக்கோண ஆக்ஷனில் ஹரி admin Mar 24, 2014 முக்கோண காதல் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன முக்கோண ஆக்ஷன்? இருக்கிறது என்கிறார் அதிரடி இயக்குனர் ஹரி.. ‘தாமிரபரணி’ படத்திற்குப்பின் தற்போது விஷாலை வைத்து அவர் இயக்கும் புதிய படத்தை இந்த முக்கோண ஆக்ஷனை மையமாக வைத்துத்தான்…