இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் ‘குகன்’..!
கடந்த வருடம் நரேன், சூரி நடிப்பில் வெளியான ‘கத்துக்குட்டி’ படம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலத்தையும் விவசாயம் காக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பொட்டில் அடித்த மாதிரி சொன்னது. அன்தேபோல தற்போது இயற்கை விவசாயத்தின்…