Browsing Tag

silambarasan meet fans

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நடிகர் சிலம்பரசன் டி ஆர்!

தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் சிலம்பரசன், இனி தனது ரசிகர்களை காக்க வைக்க மாட்டேன், அவர்கள் சந்தோஷமாக இருப்பதற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன், என்று ‘பத்து தல’ பட நிகழ்ச்சிகளில் கூறி வந்தார். இந்த நிலையில், சிலம்பர்சன்…