கலகலப்பு இரண்டாம் பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கும் சிவா
கடந்தவருடம் வெளியான நகைச்சுவை படங்ளிலேயே குறிப்பிடத்தக்க படம் என்றால் ‘கலகலப்பு’ படத்தை தாராளமாக சொல்லலாம். சுந்தர்.சி இயக்கத்தில் அவரது அக்மார்க் ட்ரேட் காமெடியுடன் வெளிவந்த இந்தப்படத்தில் விமல், சிவா இருவரும் கதாநாயகர்களாக…