Browsing Tag
Selvamani
‘3 டிக்கெட்டில் 5 பேர் படம் பார்க்கலாம்’ ; ஆர்.கே.வின் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ வியூகம்..!
“600 பேர் அமரும் தியேட்டரில் 100 டிக்கெட் கூட விற்கமாட்டேங்குது... நான் 300 ரூ டிக்கெட்டை 100 ரூபாய்க்கு கொடுக்கிறேன். அத்துடன் 3 பேர் டிக்கெட்டு எடுத்தா 2 பேரை இலவசமா கூட்டிட்டு வா என்கிறேன்... குடும்பம் குட்டியோட மக்கள்.சந்தோஷமா படம்…
பரபரப்புக்கு திரி கொளுத்திய ‘தகடு’ இசைவெளியீட்டு விழா..!
இன்றைய சூழலில் சினிமாவை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக ஆளுக்கொரு யோசனைகளை கூறத்தான் செய்கிறார்கள்.. அதனை வெளிப்படுத்தும் மேடைகளாக அவ்வப்போது இசைவெளியீட்டு விழாக்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.. இன்று நடைபெற்ற ‘தகடு’ படத்தின்…