மவுத் டாக்’கில் பிக்-அப் ஆன ‘கோலிசோடா’..!
கடந்த வெள்ளிக்கிழமை விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான ‘கோலிசோடா’ படம் நன்றாக இருக்கிறது என்கிற ‘மவுத் டாக்’கின் மூலமாக பிக்-அப் ஆகிவிட்டது. சின்னப்பசங்க நாலுபேரு ஒரு ரவுடிய அடிக்கிறதெல்லாம் சாத்தியமான்னு பலர் லாஜிக்கா கேள்விகேட்டு…