தேசியவிருது பெற்ற படத்திற்கு ரஜினி வாழ்த்து..!
நல்ல படங்கள் என்றால் நேரம் ஒதுக்கி பார்ப்பதோடு மனம் திறந்து பாராட்டுவதில் சூப்பர் ஸ்டார் ரஜினி எப்போதும் வஞ்சனை வைப்பதேயில்லை. ஆனால் ஜே.எஸ்.கே பிலிம்ஸின் ‘குற்றம் கடிதல்’ படத்தை பார்க்கவிட்டாலும்கூட, தற்போது அதற்கு…