Browsing Tag

Sathya Raj

சூப்பர் நேச்சுரல் திரில்லர் படத்தில் சத்யராஜ்..!

காமெடி, நையாண்டி கலந்த கேரக்டர்களில் கலக்கி வந்த சத்யராஜ் தற்பொழுது ஒரு முழு நீள திகில் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். ஒரு எப்.எம் ரேடியோ ஸ்டேஷனை மையமாக கொண்ட சூப்பர் நேச்சுரல் திரில்லராக இந்தப்படம்…