Browsing Tag

Sasi Kiran Narayana

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘தட்டத்தின் மறயத்து’..!

மலையாள சினிமாவை பொறுத்தவரை தமிழ்ப்படங்களை நேரடி ரிலீஸாகவே அவர்கள் ஊரில் பார்த்துவிடுவார்கள். ஆனால் தெலுங்கு படங்களில் ஹிட் ஆனவற்றை மட்டும் டப்பிங் செய்து திரையிட்டுக் கொள்வார்கள். ஆனால் தெலுங்கிலோ மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான படங்களை…