Browsing Tag

Sanguchakkaram

மை டியர் குட்டிச்சாத்தான் பாணியில் உருவாகியுள்ள ‘சங்குச்சக்கரம்’..!

பேய்ப்படங்கள் பார்ப்பது என்றால் குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இது நாள்வரை குழந்தைகளையே மிரட்டிய பேய்ப்படங்கள் தான் வந்திருக்கின்றன. இந்த முறை குழந்தைகளை குதூகலிக்க வைக்கும் விதமாக வரும் டிச-29ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் மாரிசன்…