Browsing Tag

Sampath Nambi

பவன் கல்யாணின் கப்பர்சிங்-2 ; தொடர்ச்சியும் அல்ல.. முன்கதையும் அல்ல..!

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி என்ற அடையாளத்துடன் 1996ல் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்துவைத்த பவன் கல்யாண் இந்த 17 வருடங்களில் 22 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். காரணம் வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் அது நச்சென்று இருக்கவேண்டும்…