3 கேரக்டர்.. 5 கெட்டப்.. அசத்தும் சூர்யா..!
24
Suriya
நாளை (மே-6) சூர்யா நடித்துள்ள ‘24’ படம் வெளியாகவுள்ளது. விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கூட்டணி என மாஸ் படமாக இது உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல சயன்ஸ் பிக்சன் படமாக இது…