மெர்சல் முதல்நாள் முதல் காட்சி ; நெல்லை ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!
வரும் தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் தீபாவளியாக இருக்கப்போகிறது. அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடித்துள்ள இந்தப்படத்தின் டைட்டில் பிரச்சனையெல்லாம் சுமூகமாக முடிந்து, அக்-18ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. விஜய்…