Browsing Tag

Sagaptham

‘சகாப்தம்’ துவக்கவிழா – சில ஆச்சர்யங்கள்

கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘சகாப்தம்’ பட துவக்கவிழா நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் ஒருசில ஆச்சர்யமான நிகழ்வுகளை நாம் பார்க்க முடிந்தது. இந்த விழாவிற்கு முதல் ஆளாக வருகை தந்தவர் சத்யராஜ்…