விஜய் பட இயக்குநரை வைத்து படம் தயாரிக்கும் சதா !
நடிப்புக்கு முக்கியாத்துவம் கதாநாயகி நடிகைகளுக்கு ஒரு கதை பிடித்திருந்தால் அவர்களே அப்படத்தை தயாரிக்கவும் தயங்குவதில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் நயன்தாரா. 'அறம்' வெற்றிப் படத்தின் கதை பிடித்து அதை நயன்தாராவே தயாரித்தார். படமும்…